பெறுபவர்களை விட கொடுப்பவர்களே பாக்கியவான்கள்-சுவாமி விவேகானந்தா

தொடர்புக்கு


ஆதரவற்ற அன்னையரின் அன்னதானத்திற்கும், காயத்ரி ஹோமத்திற்கும், மருத்துவ மையம் கட்டவும் தாங்கள் அனுப்பும் நன்கொடையை Cheque/DD/MO மூலமாக SRI AVVAI HOME, CHENNAI என்ற பெயரில் அல்லது Direct Remittance ஆக SRI AVVAI HOME, ICICI Bank, Mylapore Branch, Chennai-4, A/c No: 218601000078, IFSC Code: ICIC0002186 என்ற கணக்கில் செலுத்த வேண்டுகிறோம், அல்லது ஆன்லைன் மூலமாக www.sriavvaihome.com என்னும் எங்களுடைய இணையத்தளத்தின் மூலமாகவும் நன்கொடையை அனுப்பலாம். நன்கொடை செலுத்தும்பொழுது தங்களின் பெயர், கோத்திரம், நட்சத்திரம், முகவரி, தொலைபேசி எண்ணை தெளிவாக குறிப்பிட வேண்டுகிறோம். நன்கொடை அனுப்பும் அனைவருக்கும் காயத்ரி ஹோமத்தில் சங்கல்பம் செய்து பூஜிக்கப்பட்ட மேற்கண்ட பொருட்களும், பிரசாதங்களும், ரசீதும் அனுப்பி வைக்கப்படும்.


தங்களின் பிறந்தநாள், திருமண நாள், தொழில் தொடங்கிய நாட்கள், முன்னோர்களின் நினைவு நாட்கள், அமாவாசை, பௌர்ணமி, கிருத்திகை மற்றும் தாங்கள் விரும்பும் நாட்களில் அன்னையருக்கு நீங்கள் அளிக்கும் ஒரு சிறிய நன்கொடையினால் அவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றிய நல்லாசி உங்கள் குடும்பத்திற்கு கிடைக்கும்.


தலைக்கட்டும் உங்கள் தலைமுறை! மகிழ்ச்சியும், செல்வமும்

மென்மேலும் பெருகட்டும் உங்கள் இல்லங்களில்!!


19 ஆண்டுகளாக ஆதரவற்ற அன்னையரை ஆதரித்து,

அரவணைக்கும் ஆனந்தம் ததும்பும் அன்பு இல்லம்...


img

பதிவு பெற்ற அறக்கட்டளை


குன்றத்தூர் முருகன் கோவில் அடிவாரம், குன்றத்தூர், சென்னை – 60

Off: 8754 888 888, Home: 8754 999 999

Email: sriavvaihome@gmail.com


சேவையின் மூலம் முழு சமுதாயத்திலும் சகோதர உணர்வு, சமரச உணர்வு ஏற்படுத்துவதே எங்களின் நோக்கமாகும்.


Send Us an Email

Please fill your quiries here