Array ( )

பெறுபவர்களை விட கொடுப்பவர்களே பாக்கியவான்கள்-சுவாமி விவேகானந்தா

நன்கொடை


அனைவரும் கொண்டாடும் தீபாவளியை ஆதரவற்ற
அன்னையரும் கொண்டாட உதவுங்கள்!

ஸ்ரீஅவ்வைஹோமில் உள்ள ஆதரவற்ற அன்னையர்களும் மகிழ்ச்சியுடன் தீபாவளி பண்டிகை மற்றும் விசேஷ தினங்களைக் கொண்டாட உங்கள் அன்பளிப்புகளை பொருட்களாவோ, தொகையாகவோ அனுப்பி உதவிசெய்திட வேண்டுகிறோம். தங்களின் நன்கொடையால் பயன் பெறும் அனைத்து அன்னையர்களின் ஆசியாலும், வாழ்த்துக்களாலும் தாங்கள் பூரண ஆயுளும், அஷ்ட ஐஸ்வர்யங்களையும் பெறுவீர்கள்.

ஆதரவற்ற அன்னையருக்கு தாங்கள் அன்னமிடுவதால் பரம்
பொருளுக்கே அன்னமிட்டவர் ஆகின்றீர்கள்

தீபாவளி அன்று நடைபெறும் அஷ்டஐஸ்வர்யங்களை அள்ளித்தரும் காயத்ரிஹோமத்திற்கு ரூ.200/- அனுப்புபவர்களுக்கு காயத்ரி/வாஸ்துயந்திரம் அனுப்பி வைக்கப்படும்

தீபாவளி அன்று இனிப்பு வழங்க ரூ.400/- அனுப்புபவர்களுக்கு ஏழுகோடி மகாமந்திரபலனை உள்ளடக்கியருத்ராட்ச ஜெபமாலை அனுப்பி வைக்கப்படும்

தீபாவளி காலை உணவுக்கு ரூ.550/- அனுப்புபவர்களுக்கு மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண் பெற உதவும் 6 முகருத்ராட்சம்அனுப்பி வைக்கப்படும்

தீபாவளி மதிய உணவுக்கு ரூ.600/- அனுப்புபவர்களுக்கு கடன் தொல்லையிலிருந்து விடுபட உதவும் 8 முகருத்ராட்சம்அனுப்பி வைக்கப்படும்

தீபாவளி இரவு உணவுக்கு ரூ.500/- அனுப்புபவர்களுக்கு எதிர்மறை உணர்வுகளை வெளியேற்றும் 4 முகருத்ராட்சம்அனுப்பி வைக்கப்படும்

ஒரு நாள் உணவுக்கு ரூ.1,600/- அனுப்புபவர்களுக்கு சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் ஒரிஜினல் ஸ்படிக மாலைஅனுப்பி வைக்கப்படும்

5 நாள் உணவுக்கு ரூ.5,600/- அனுப்புபவர்களுக்கு வெள்ளியிலான ஸ்ரீகாயத்ரி விக்ரஹம்அனுப்பி வைக்கப்படும்

10 நாள் உணவுக்கு ரூ.11,000/- அனுப்புபவர்களுக்கு வெள்ளியிலான தன்வந்திரி விளக்குஅனுப்பி வைக்கப்படும்

அன்னையர்களுக்கான ஒரு மாத பால் செலவு ரூ.2,000/- அனுப்புபவர்களுக்கு வெள்ளியிலான ஸ்ரீஅன்னபூரணி / தந்வந்த்ரி டாலர்அனுப்பி வைக்கப்படும்

அன்னையர்களின் உடைகளுக்கு ரூ.3,000/- அனுப்புபவர்களுக்குவெள்ளியிலான ஸ்ரீகாயத்ரி டாலர்அனுப்பி வைக்கப்படும்

காப்பகத்தின் ஒரு மாத பராமரிப்பு செலவுக்கு ரூ.4,000/- அனுப்புபவர்களுக்குவெள்ளியிலான லெட்சுமிஹயக்ரீவர் டாலர்அனுப்பி வைக்கப்படும்

ஒரு அன்னையரை ஓராண்டுக்கு தத்தெடுத்து பராமரிக்கரூ.4,400/-அனுப்புபவர்களுக்குவெள்ளியிலான மகாப் பெரியவா/ஆதிசங்கரர் டாலர்அனுப்பி வைக்கப்படும்

முதியோர் நலமருத்துவ மையம் அமைக்க ரூ.5,000/- அனுப்புபவர்களுக்கு செல்வவளம் பெருக்கும் ஒரிஜினல் குபேரஸ்படிகலிங்கம்அனுப்பி வைக்கப்படும்

ஒரு மாத பூஜை செலவுக்கு ரூ.900/- அனுப்புபவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க உதவும்11 முகருத்ராட்சம்அனுப்பி வைக்கப்படும்

அன்னையர் ஒருவருக்கு மருத்துவச் செலவுக்கு ரூ.1,400/- அனுப்புபவர்களுக்கு விபத்துகளிலிருந்து பாதுகாக்கும் 12 முகருத்ராட்சம் அனுப்பி வைக்கப்படும்

ருத்ராட்சத்தை தரிசித்தால் லட்சம்மடங்கு புண்ணியம், அணிந்தால் நூறு கோடி புண்ணியம்

ஆண்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் சூரியனுக்கு ஒப்பான ஆற்றல் கொண்ட உயிர்சக்தியை ஊக்குவிக்கும் கயிலாயத்தில் இருந்து நேரடியாக பெறப்பட்ட மருத்துவகுணமுடைய மேற் கண்ட ஒரிஜினல் ருத்ராட்சங்களை அணிந்து அளவில்லா ஆற்றல்களும், நோய் எதிர்ப்புசக்தியும் மற்றும் அனைத்து விதநன்மைகளையும் பெறலாம்.ருத்ராட்சம் அணிபவர்களை சுற்றிலும் அபூர்வமான அதிர்வலைகளை ருத்ராட்சம் உண்டாக்கி அவர்களை கவசம் போல் பாதுகாக்கிறது

`


தங்களின் பிறந்தநாள், திருமணநாள், தொழில் தொடங்கிய நாட்கள், மற்றும் தாங்கள் விரும்பும்
விசேஷநாட்களை நம் இல்லத்து பெண்முதியோர்களுடன் கொண்டாடி மகிழுங்கள்.
தங்கள் இல்லங்களில், உள்ளங்களில் மகிழ்ச்சி பொங்கட்டும்.



கீழே உள்ள படிவத்தில் உங்கள் விவரங்களை பூர்த்திசெய்து.
ஆன்லைனில் உங்கள் நன்கொடை செலுத்தவும்