பெறுபவர்களை விட கொடுப்பவர்களே பாக்கியவான்கள்-சுவாமி விவேகானந்தா

நன்கொடையாளர்கள்


நமது இல்லத்திற்கு தங்களது ஆதரவை என்றும் வழங்கும் சில நல்லுள்ளங்கள்:img

அறம் செய்ய விரும்பு நலத்திட்டத்தின் கீழ் நடிகர் திரு. டெல்லி கணேஷ் முன்னிலையில் எழுத்தாளர் சிவசங்கரி அவர்கள் நன்கொடை வழங்கியபோது.

img

தமிழக வாசக எழுத்தாளர்கள் சங்கம் சார்பாக உரத்த சிந்தனை பத்திரிக்கை அன்பர்கள் அவ்வை இல்ல அன்னையர்களுக்கு நன்கொடை வழங்கியபோது.

img

IOB Retired Officers

img

மருத்துவர் ஜெ. பாஸ்கரன் தம்பதினர் அவ்வை இல்ல அன்னையர்களுக்கு முதியோர் மருத்துவம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தி, அதன்பின் புடவைகள் வழங்கியபோது.